Home > கற்பனை, கவிதை > அவள் பெயர் … முத்தம்… கவிதை… காதல்…

அவள் பெயர் … முத்தம்… கவிதை… காதல்…


கோடிட்ட இடத்தை நிரப்புக:

 

நாசி சுவாசிக்காமல்

செவிகள் நுகரும் ரகசியம் _________

 

செவிகள் கேளாமல்

இதழ்கள் சொல்லும் ரகசியம் _________

 

இதழ்கள் சுவைக்காமல்

கண்கள் ரசிக்கும் ரகசியம் _________

 

கண்கள் பார்க்காமல்

இதயங்கள் சிமிட்டும் ரகசியம் _________

 

(குறிப்பு : தலைப்பு)

 

 

  1. No comments yet.
  1. No trackbacks yet.

Leave a comment