வினோ பாவம்
அவள்: நீ அடிவாங்கப் போகிறாய் 😠
வினோ: வினோ பாவம் …. 😳
அவள்: “981” முத்தங்கள் நிலுவை என்கிறாய்
வினோ: நீ கொடுக்க வேண்டிய முத்தங்கள் அவை
அவள்: நான் கொடுக்கும் முத்தங்களை எந்த கணக்கில் சேர்கிறாய்?
வினோ: கணக்கிடப்படும் முத்தங்கள் முத்தங்களே இல்லை
அவள்: அப்படியென்றால் கணக்கிடாதே…
வினோ: அதைத்தானே செய்கிறேன்
அவள்: கண்டிப்பாய் உனக்கு அடி உண்டு !! 😡
வினோ: வினோ பாவம்…. 😳 😳
Comments (0)
Trackbacks (0)
Leave a comment
Trackback