காத்து இருப்பு
உனக்கான காத்து இருப்புகள்
சற்று கனம் தான்
சொற்களுக்கு முன்
சிந்தி கடக்கும் ஒரு நொடி போல்
இயல்பாய் நெருடி
தேநீர் கோப்பையின் அந்த பக்கம்
நடக்கும் உரையாடல்கள் எதுவும்
அர்தமின்றி சிதறி கிடக்கிறது
Comments (0)
Trackbacks (0)
Leave a comment
Trackback